கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும். கொரோனா தாக்குவது ஏன்? கிருஷ்ண எல்லா- விளக்கம்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும். கொரோனா தாக்குவது ஏன்? கிருஷ்ண எல்லா- விளக்கம்..!!

 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும். கொரோனா தாக்குவது ஏன்? கிருஷ்ண எல்லா- விளக்கம்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் கொரோனா தாக்குவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை ஊசியின் மூலம் செலுத்தும் போது நுரையீரலின் கீழ்பகுதி மட்டுமே பாதுகாப்பு பெறும் என்பதால், 2 டோஸ் போட்ட பிறகும் தொற்று வர வாய்ப்புள்ளது என கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க

10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!! 

தற்போதைய தடுப்பூசியால் நுரையூரலின் மேல்பகுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிவது அவசியம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதே சமயம் கொரோனா தீவிரமாவதை தடுப்பூசி தடுக்கம் என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றும் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Comment