தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி..!! - Tamil Crowd (Health Care)

தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி..!!

 தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி..!!

 

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் சம்பளம்

இணை இயக்குநர் (ஆராய்ச்சி) – 1 – ரூ.ரூ.78,800 – 2,09,200

முதுநிலை ஆராய்ச்சி அலுவலர்- 2 – ரூ.67,700 – 2,08,200

நூலகர்/ ஆவண அலுவலர்- 1 – ரூ.56,100 – 1,77,500

காவல் துணைக் கண்காணிப்பாளர் – 1 – ரூ.53,100 – 1,67,800

தனிச் செயலர்-3, உதவி கணக்கு அலுவலர்- 02 ரூ.47,600 – 1,51,100

தனி உதவியாளர்- 6 – ரூ.44,900 – 1,42,400

ஆராய்ச்சி உதவியாளர்- 3 – ரூ.35,400 – 1,12,400

ஸ்டெனோ (கிரேடு- டி) -09 – ரூ.25,500 – 81,100

அத்துடன் பிரிவு அலுவலர் – 3 ,ஆய்வாளர்- 12, புரோகிராம் உதவியாளர்- 3

கணக்காளர்- 1 இளநிலை உதவியாளர் – 2 ,உதவி நூலகர் – 1 என காலி பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளது. 

தகுதி – மனித உரிமை, அரசியல் அறிவியல், சமூகவியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் உள்ளிட்ட ஏதெனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் மற்றும் பணி அனுபவம்.சமூக சேவை, பொருளாதாரம், புள்ளியியல், வர்த்தகம் உள்ளிட்டவை துறைகளிலும் முதுகலை பட்டம் பெற்று இருக்கலாம். கணினி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கலாம்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து முடித்திருந்தல் அவசியம்

வயது வரம்பு – 56க்கு மிகாமல்

விண்ணப்பங்களை பெற : www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_190

விண்ணப்பங்களை அனுப்பும் முகவரி : The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi – 110 023

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2.

Leave a Comment