Flash News :26ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு..!!
தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு.
26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
கொரானோ பரவல் எதிரொலி :
வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.
பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.