நள்ளிரவு 12 மணிக்குள்- தேர்தல் முடிவுகள்..!! - Tamil Crowd (Health Care)

நள்ளிரவு 12 மணிக்குள்- தேர்தல் முடிவுகள்..!!

 நள்ளிரவு 12 மணிக்குள்- தேர்தல் முடிவுகள்..!!

 தமிழகத்தில் நாளை ஏப்ரல் 6 ல் பதிவான சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாஹூ கூறியதாவது: கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

7th Std Bridge Course Worksheet and  Key Answers (All Subjects):

🔴🔴 7th Std Tamil Bridge Course Worksheet and Key Answers 2021|

🔴🔴 7th Std English Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Maths Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Science Bridge Course Worksheet and Key Answer 2021.

🔴🔴 7th Std Social Science Bridge Course Worksheet and Key Answers 2021|

 இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டு எண்ணும் மையங்களில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர். மொத்தம் நேற்றுவரை இந்த சட்டமன்ற தேர்தலில் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதே 2016 தேர்தலில் 3,30,380 தபால் ஓட்டுக்கள்தான் பதிவாகி இருந்தது. கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்றார்.

Leave a Comment