10,12-திருப்புதல் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்
இல்லை – பள்ளிக் கல்வி ஆணையர்..!!
10,12-திருப்புதல் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.
தேர்வுக்கான வினாத்தாள்களை வளைதளங்களில் தேர்வுக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.