ஊரடங்கின் முதல் நாளில் குறைந்தது- தங்கத்தின் விலை!
கொரோனா ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
இந்த செய்தியையும் படிங்க…
உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் ஆதார் எடுத்து விடுங்கள்- எப்படி தெரியுமா?
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.