9- 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்சி-கல்வித்துறை உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

9- 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்சி-கல்வித்துறை உத்தரவு..!!

  9- 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்சி-கல்வித்துறை உத்தரவு..!!

கிராமப் புறங்களில் உள்ள மாணவியருக்கு ஊட்டச்சத்து, அயோடின்(Iodine), வைட்டமின் ஏ(Vitamin A) குறைப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் மேலாண்மைத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 கொரோனா வைரஸின் 2-வது அலையில் இருந்து பாதுகாக்கும் இரட்டை முகக்கவசம்…!!! 

இது தொடர்பாக சிஇடி-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து வரும் 14ஆம் தேதி பயிற்சி கொடுக்க ஆசிரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இவ்வாறு பயிற்சி அளிப்பது சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது..

1 thought on “9- 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்சி-கல்வித்துறை உத்தரவு..!!”

Leave a Comment