கடன் வசூல் செய்ய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு தடை-அரசு அதிரடி..!!
திமுக ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் தோதல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா என அப்போது கேள்வி எழுந்தது.
இந்த செய்தியையும் படிங்க…
பெருந்தொற்று காலங்களில் -ஆரோக்கியமாக வாழ செய்ய வேண்டியவை..!!
இந்நிலையில் சில வங்கிகள் கல்விக் கடன்களை அதிரடியாக வசூல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதில் தமிழக அரசு உரிய தலையீடு செய்து, வங்கிகளின் கெடுபிடி வசூலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மறுஅறிவிப்பு வரும் வரை கடனை வசூல் செய்ய தடை விதித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.