வருமான வரி (Income Tax) தாக்கல் செய்ய- புதிய இணையதளம்: வருமான வரித்துறை அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

வருமான வரி (Income Tax) தாக்கல் செய்ய- புதிய இணையதளம்: வருமான வரித்துறை அறிவிப்பு..!!

 வருமான வரி(Income Tax) தாக்கல் செய்ய- புதிய இணையதளம்:  வருமான வரித்துறை அறிவிப்பு..!!

வருமான வரி |(Income Tax) கட்டுபவர்கள் வருமான வரி (Income Tax) தாக்கல் செய்ய புதிய இணையதளத்தை வருமான வரி(Income Tax) த்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க….

இ-பதிவு(TN eRegisration) குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா எண் அறிவிப்பு..!!  

மேலும் வருமான வரி(Income Tax) தாக்கல் செய்ய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  இணையதளம் ஜூன் 1 முதல் 6ம் தேதி வரை மூடப்படும் என்றும் அந்த ஆறு நாட்களிலும் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்கள் மற்றும் வரித் துறை ஊழியர்கள் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இணையதளத்திற்கு பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் வருமான வரி(Income Tax) துறையின் புதிய இணையதளம் குறித்த புகார்கள் பத்தாம் தேதியில் இருந்து விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

 கல்வித்துறையில் ஊழல்- தடுக்கும் புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு..!!  

வருமான வரித்துறை (Income Tax)அறிவித்துள்ள புதிய இணையதளத்தின் முகவரி இதுதான் www.incometaxgov.in ஜூன் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தங்கள் வருமான வரி(Income Tax) கணக்கை தாக்கல் செய்துகொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment