1 முதல் 11 – ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு -கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை: தனியார் பள்ளிகள் மீறக்கூடாது..!!
1 முதல் 11 – ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் , முழு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் , 1 முதல் 11 – ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது