மாதம் ரூ. 60,000 சம்பளத்தில். சென்னை துறைமுகத்தில் வேலை..!!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: சென்னை துறைமுகம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
வயது வரம்பு : 40-50
கல்வித்தகுதி : அரசு அனுமதி பெற்று இயங்கும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000 வரை ஊதியம்.
தேர்வு செயல்முறை : இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் இணையத்தளம்: Online Application Portal (shipmin.nic.in)
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 05.06.2021
மேலும் விவரங்களுக்கு
*ce2021.pdf (chennaiport.gov.in)
*secy2021.pdf (chennaiport.gov.in)
*dycao2021.pdf (chennaiport.gov.in)
இந்த செய்தியையும் படிங்க…
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசு முன்வர வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!