NIA Recruitment 2021 : National Investigation Agency வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

NIA Recruitment 2021 : National Investigation Agency வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 NIA Recruitment 2021 : National Investigation Agency  வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்:தேசிய புலனாய்வு அமைப்பு (NIA-National Investigation Agency)

பணி:

Biology Expert

Cyber Forensic Examiner

Finger Print Expert

Crime Scene Assistant

Photographer

காலிப்பணியிடங்கள்:

Biology Expert 01

Cyber Forensic Examiner 05

Finger Print Expert 01

Crime Scene Assistant 02

Photographer 01

பணியிடம்:

Gauhati, Hyderabad, Imphal, Jammu, kochi, Kolkata, Lucknow, Mumbai, Ranchi

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:25/05/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:27/07/ 2021

கல்வி தகுதி: Biology Expert – M.Sc, Degree in Human Biology/ Microbiology/Zoology/Anthropology (Physical)/Botany

Cyber Forensic Examiner – Bachelor of Engineering or Bachelor of Technology

Finger Print Expert – M.Sc. Degree or M.Sc. in Forensic Science

Crime Scene Assistant – Master’s Degree in Bio-technology

Photographer – Degree & Diploma in Photography

சம்பள விவரம் :

Biology Expert ரூ.56.100-1,77,500-/

Cyber Forensic Examiner ரூ.56.100-1,77,500-/

Finger Print Expert ரூ.56.100-1,77,500-/

Crime Scene Assistant ரூ.44,900-1,42,400-/

Photographer ரூ.35,400-1,12,400-/

விண்ணப்ப கட்டணம்:N/A

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

NIA HQ, 

Opposite CGO Complex,

 Lodhi Road, 

New Delhi-110003.

அதிகாரபூர்வ வலைத்தளம்: www.nia.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/115_1_Recruitment.pdf

இந்த செய்தியையும் படிங்க…

NO EXAM-  NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!!  


Leave a Comment