10th/12th/ Diplamo முடித்தவர்களுக்கு-ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL)வேலை.!! - Tamil Crowd (Health Care)

10th/12th/ Diplamo முடித்தவர்களுக்கு-ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL)வேலை.!!

 10th/12th/ Diplamo முடித்தவர்களுக்கு-ஆயில் இந்தியா நிறுவனத்தில் (OIL)வேலை.!!

ஆயில் இந்தியா நிறுவனத்தில்(OIL INDIA LIMITED) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Drilling, Headman, Gas Logger.

காலி பணியிடங்கள்: 119.

வயது: 19 – 35

சம்பளம்: ரூ.16,640 -ரூ.19,500.

கல்வி:  SkillTest/Practical, Interview.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 22.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.oil-indian.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்த செய்தியையும் படிங்க…

மாதம் ரூ. 2,60,000 வரை சம்பளத்தில்- சென்னை துறைமுகத்தில்  (Port Trust)வேலை..!!  

Leave a Comment