TN Health Department -ல் 2021:555 காலிப்பணியிடம் அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

TN Health Department -ல் 2021:555 காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

 TN Health Department -ல் 2021:555 காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம்:

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)

பணி:

மருந்து வழங்குபவர்

சிகிச்சை உதவியாளர் (பெண்)

சிகிச்சை உதவியாளர்(ஆண்)

காலிப்பணியிடங்கள்:

555

மருந்து வழங்குபவர் – 420

சிகிச்சை உதவியாளர் (பெண்) – 53

சிகிச்சை உதவியாளர்(ஆண்) – 82

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

வயது:

18 – 57

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:

28/05/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15/06/2021

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Director of Indian Medicine and Homoeopathy,

 Arumbakkam, 

Chennai -106.

கல்வி தகுதி:

மருந்து வழங்குபவர் – தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (Diploma in Pharmacy (Siddha/Unani/ Ayurvedha /Homoeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu)சிகிச்சை உதவியாளர் – Diploma in Nursing Therapy conducted by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Nadu

சம்பள விவரம் :

மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

விண்ணப்ப கட்டணம்:

இல்லை

அதிகாரபூர்வ வலைத்தளம்:

www.tnhealth.tn.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf

இந்த செய்தியையும் படிங்க…

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!  

Leave a Comment