Degree முடித்தவர்களுக்கு- இந்திய கப்பல் கழகத்தில் (SCI)வேலை..!!
இந்திய கப்பல் கழகதில் (SCI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
நிறுவனம்: இந்திய கப்பல் கழகம்(SCI)
பணி: தலைமை செயலக அதிகாரி
சம்பளம் : ரூ.1,25,000
தகுதி: இளநிலை பட்டம் தேர்ச்சி
வயது வரம்பு: 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.06.2021
மேலும் விவரங்களுக்கு: detailed_advertisement_Sect_Officer_contract_042021_final.pdf (shipindia.com)
இந்த செய்தியையும் படிங்க…
மாதம் ரூ. 2,60,000 வரை சம்பளத்தில்- சென்னை துறைமுகத்தில் (Port Trust)வேலை..!!