10th STD pass பெற்றவர்களுக்கு-அங்கன்வாடி மையத்தில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

10th STD pass பெற்றவர்களுக்கு-அங்கன்வாடி மையத்தில் வேலை..!!

 10th STD pass பெற்றவர்களுக்கு-அங்கன்வாடி மையத்தில் வேலை..!!

புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்

காலி பணியிடங்கள்: 279

வயது: 18 – 35

கல்வித்தகுதி: 10th STD pass

விண்ணப்பிக்க கடைசி தேதி: June 4

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு py.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

இந்த செய்தியையும் படிங்க…

NO EXAM-  NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!!  

Leave a Comment