COVID-19:குழந்தைகளுக்கு (in children)-எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகக் குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!
இதற்கிடையில் கொரோனாவின் (Coronavirus) மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த மூன்றாவது அலை குழந்தைகளை (Children’s) அதிகளவு பாதிக்கும் என்றும் கூறபட்டுள்ளது. இதனால் இது பெற்றோர்களிடையே பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளிடம் பரவும் கொரோனாவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் NITI Aayog உறுப்பினர் (சுகாதாரம்) வி கே பால் விளக்கமளித்துள்ளார்.
குழந்தை பருவத்தினரிடையே பரவும் கொரோனா நமது கவனத்தை ஈர்த்து வருகிறது. குழந்தைகளுக்கு பொதுவாக அறிகுறிகள் ஏற்படாது. ஆனாலும் அவர்களுக்குத் தொற்று ஏற்படுகிறது. இருப்பினும் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறைவானவையாக உள்ளன. மேலும் கொரோனாவின் தாக்கம் குழந்தைகளில் அதிகரிக்கலாம்.
- கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
- சமீபத்தில் கொரோனாவிலிருந்து குணமான குழந்தைகளுக்கு உடலில் வீக்கங்கள் ஏற்படுகிறது.
- இருமல்,
- காய்ச்சல் மற்றும் நிமோனியா
- உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும், சிலருக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம்.
- காய்ச்சல்,
- உடல் சொறி,
- கண்கள் அல்லது வெண்படல அழற்சி,
- சுவாசக் கோளாறுகள்,
- வயிற்றுப்போக்கு,
- வாந்தி