தமிழகத்தில் PLUS TWO தேர்வை ரத்து செய்யுங்க-வானதி சீனிவாசன்..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் PLUS TWO தேர்வை ரத்து செய்யுங்க-வானதி சீனிவாசன்..!!

 தமிழகத்தில் PLUS TWO தேர்வை ரத்து செய்யுங்க-வானதி சீனிவாசன்..!!

நாடு முழுவதும் கொரோனா Corona அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு Plus Two பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE Plus Two பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில்Plus Two பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

 இந்த செய்தியையும் படிங்க…

BREAKING NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு TET சான்றிதழ்-ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்..!!

இந்நிலையில் தமிழகத்திலும் Plus Two பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு BJP MLA வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் NEET EXAM பற்றி தற்போது எந்தவொரு பேச்சும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1 thought on “தமிழகத்தில் PLUS TWO தேர்வை ரத்து செய்யுங்க-வானதி சீனிவாசன்..!!”

Leave a Comment