HINDUSTAN AERONAUTICS LIMITED: தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு!!
இந்துஸ்தான் HINDUSTAN AERONAUTICS LIMITED-ல் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Homeopathic & Ayurvedic Doctor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு :
Homeopathic & Ayurvedic Doctor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் வயதானது 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயது வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Homeopathic – Diploma in Medicine & Surgery (DMS) / Diploma in Homeopathy Medicine & Surgery (DHMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ayurvedic – Bachelor of Ayurvedic Medicine & Surgery (BAMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,000/- ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் nhiimpl@nhai.org அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification – https://drive.google.com/file/d/1ban4-ZPTHCFmBxTGQzFHcrL55sVkfjt5/view?usp=sharing
Official site – https://www.hal-india.co.in/Career_Details.aspx?
இந்த செய்தியையும் படிங்க…
மாதம் Rs.90,000/- salary : தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு ..!!