சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர்,ஊடகவியலாளர்களுக்கு & ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு..!!
முன்களப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
CORONA பேரிடர் காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்திருந்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை – Niti Aayog உறுப்பினர் தகவல்..!!
இந்நிலையில், April, May June மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.