தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள்-பணியிடமாற்றம்:தமிழக அரசு..!!
தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,
- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக அன்பு ஆபிரகாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜோசப் டயாஸ்,
- அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டல மேலாண் இயக்குநராக ராஜ்மோகனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை – Niti Aayog உறுப்பினர் தகவல்..!!