NTPC வேலைவாய்ப்பு 2021 – 10.06.2021 கடைசி தேதி..!!
National Thermal Power Corporation Ltd. காலியாக உள்ள Graduate Engineers/ Engineering Executive Trainee (EET) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 280 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்:NTPC
பணியின் பெயர்: Graduate Engineers/ Engineering Executive Trainee (EET)
பணியிடங்கள்:280
கடைசி தேதி:10.06.2021
விண்ணப்பிக்கும் முறை:ONLINE
காலிப்பணியிடங்கள்:
Graduate Engineers/ Engineering Executive Trainee (EET) பதவிக்கு மொத்தம் 280 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
General/ EWS விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் கேட் – 2021 செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 – ரூ.1, 40,000/- (E1 Grade) ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 10.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Online Application for NTPC EET Recruitment 2021 – Available from 21.05.2021
Official Notification for NTPC EET Recruitment 2021