INCOIS வேலைவாய்ப்பு 2021 –NO EXAM..!!
Indian National Centre for Ocean Information Services INCOIS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Scientist – B பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் INCOIS நிறுவனம்
பணியின் பெயர் Scientist – B
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
INCOIS நிறுவனத்தில் Scientist – B பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக INCOIS அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டியது முக்கியம்.
கல்வித் தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Master’s degree in Marine Biology அல்லது M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification 2021 Pdf
Apply Online