கூட்டுறவு வங்கி(Co-operative Bank)யில் GOLD LOAN தள்ளுபடி -விரைவில் அறிவிக்கப்படும்..!! - Tamil Crowd (Health Care)

கூட்டுறவு வங்கி(Co-operative Bank)யில் GOLD LOAN தள்ளுபடி -விரைவில் அறிவிக்கப்படும்..!!

 கூட்டுறவு வங்கி(Co-operative Bank)யில் GOLD LOAN தள்ளுபடி -விரைவில் அறிவிக்கப்படும்..!!

கூட்டுறவு வங்கியில்(Co-operative Bank) 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட GOLD LOAN களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

ஆசிரியர்கள் உத்தரவை மீறினால்- துறை ரீதியாக நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!! 

மதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை (Co-operative Department)அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (Department of Revenue and Disaster Management)அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை(Department of Deeds and Business Taxation) அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, “கடந்த ஆட்சியின் போது விவசாயி அல்லாத பலருக்கு கடன் வழங்யிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த செய்தியையும் படிங்க…

LOCKDOWN நீட்டிப்பா..?? :அதிகாரிகளுடன் முதலமைச்சர் JUNE 10 -ல் ஆலோசனை..!! 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு (Employment)வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை, தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment