ரூ.50,000வரை சம்பளம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)பிரிவில் வேலை..!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி: Physiotherapists and Nutritionists.
பணியிடங்கள்: 06.
கடைசித்தேதி: 25.6.2021
வயது:அதிகபட்சம் 40-50 க்கு மிகாமல் .
ஊதியம்: ரூ.50,000 – ரூ.60,000
தேர்வுமுறை: interview / test
விருப்பமுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பவும்.
இந்த செய்தியையும் படிங்க…
10,729 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-(IBPS)வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்..!!