இந்திய ரயில்வேத் (IRCTC) துறையில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

இந்திய ரயில்வேத் (IRCTC) துறையில் வேலை..!!

 இந்திய ரயில்வேத் (IRCTC) துறையில் வேலை..!!

இந்திய ரயில்வேத் துறையின் (IRCTC -Indian Railway Catering and Tourism Corporation limited ) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Executive, Senior Executive பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணியிடம்: NEW DELHI  

பணி: Executive/Senior Executive

காலியிடங்கள்: 05

தகுதி: பொறியியல் துறையில் IT, கணினி பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, MCA. 

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயது வரம்பு: 55 வயதிற்குள் 

தேர்வு செய்யப்படும் முறை: INTERVIEW 

விண்ணப்பிக்கும் முறை: deputation@irctc.com என்ற E-mail, OFFLINE-ல் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

 Indian Railway Catering and Tourism Corporation limited, 

Corporation office, 

12th floor,

 Statesman House, 

Barakhamba Road, 

New Delhi-110 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.irctc.com/assets/images/Vacancy.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இந்த செய்தியையும் படிங்க…

10th Pass:பெல்( BHEL) கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

Leave a Comment