Degree முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.20,000 சம்பளத்தில்- LIC HFL வேலை..!!
LIC HFL(LIC HOUSING FINANCE LTD) ஆயுள் காப்பீட்டு கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Direct Marketing Executive
கல்வித் தகுதி: Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.20,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை அணுகவும்
https://www.lichousing.com/dme_recruitment.php
இந்த செய்தியையும் படிங்க…
10,729 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-(IBPS)வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்..!!