DRIVING LICENCE :வாங்க இனி 8 போட தேவையில்லை..!!
Driving Licence பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என அறிவிப்பு.
Driving Licence பெற வேண்டும் என்றால் தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்தாலும், RDO. அலுவலகங்களில் நடக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்றால்தான், 8 போட்டு காட்டினால் தான் Licence வழங்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க
New ATM rules : AUGUST மாதத்தில் ATM- பயன்பாட்டிற்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு..!!
இந்நிலையில், Driving Licence பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் JULY 1 -ம் தேதியில் இருந்துநடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.