தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் சேவை – அரசாணை வெளியீடு..!!
தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் சேவை குறித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
CORONA :24 மணி நேரத்தில் குணமாகலாம்- ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள்..!!
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 14,016 பேருக்கு CORONA தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் இதன்மூலம் CORONA-ல் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,547ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,74,247ஆக அதிகரித்துள்ளது.