மாதம் ரூ.10,333 சம்பளத்தில். BEL- நிறுவனத்தில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

மாதம் ரூ.10,333 சம்பளத்தில். BEL- நிறுவனத்தில் வேலை..!!

மாதம் ரூ.10,333 சம்பளத்தில். BEL- நிறுவனத்தில் வேலை..!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Apprenticeship Training

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2021

கல்வித் தகுதி: ITI

வயது வரம்பு: 21 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9,135/- முதல் ரூ.10,333/- 

தேர்வு முறை: 10th & ITI மதிப்பெண்கள் மூலம் தேர்வு

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை அணுகவும்

https://bel-india.in/Documentviews.aspx?fileName=STA-Advt-Eng-Kan-31-05-21.pdf

Leave a Comment