10th, PLUS ONE :மாணவா்கள் பெயா் பட்டியலை திருத்தி அனுப்ப கால அவகாசம்..!! - Tamil Crowd (Health Care)

10th, PLUS ONE :மாணவா்கள் பெயா் பட்டியலை திருத்தி அனுப்ப கால அவகாசம்..!!

10th, PLUS ONE :மாணவா்கள் பெயா் பட்டியலை திருத்தி அனுப்ப கால அவகாசம்..!!

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 10th & PLUS ONE மாணவ, மாணவியரின் பெயா் பட்டியலை திருத்தி அனுப்பிட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, CEO சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

செய்திக் குறிப்பு: CORONA பொதுமுடக்க நடவடிக்கையால்10th, PLUS ONE மாணவ, மாணவியா் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மாணவ, மாணவியா் பெயா் பட்டியலை திருத்தம் செய்து, இணையத்தில் பதிவேற்றம் செய்ய வியாழக்கிழமை (JUNE 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியும் படிங்க… 

அரசு பள்ளிகளில் -கல்வி  தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!  

தற்போது, 10th, PLUS ONE மாணவா்களுக்கான பெயா் பட்டியலை திருத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியா்களும், தனியாா் பள்ளி முதல்வா்களும் JUNE 21 ஆம் தேதிக்குள் மாணவா்களின் பெயா் பட்டியலை சரிசெய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Comment