CBSE: PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடுவது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

CBSE: PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடுவது எப்படி..??

 CBSE: PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடுவது எப்படி..??

CORONA தொற்றால் CBSE PLUSTWO பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் CBSE விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, CBSE பள்ளிகளில் PLUS TWO படித்த மாணவர்களது10th & PLUSONE வகுப்புகளில் இருக்கும் 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PLUS TWO UNIT TESTS,பருவ தேர்வுகள், செய்முறை (Practical)தேர்வுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. அவ்வகையில் 10th & Plus One பாடங்களில் தலா 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த செய்தியும் படிங்க…  

அதிர்ச்சி.! 30 லட்சம்  IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள்..!!  

இந்த நடைமுறைகள் முடிந்ததும், தேர்வு முடிவுகள் July 31ம் தேதி வெளியிடப்படும் என CBSE அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம் கிடைத்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள், CORONA பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு நேரடியாக தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment