JULY 1 முதல் பள்ளிகள் திறப்பு: Telangana அரசு முடிவு..!! - Tamil Crowd (Health Care)

JULY 1 முதல் பள்ளிகள் திறப்பு: Telangana அரசு முடிவு..!!

 JULY 1 முதல் பள்ளிகள் திறப்பு:Telangana அரசு முடிவு..!!

Telangana-வில் Corona  பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து மாநிலத்தில் முழுமையாக Lockdown  நீக்க முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

“அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்” – கமல்ஹாசன்..!!  

Corona  வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் Corona  லாக்டவுனை அமல்படுத்தின. இதனால் Corona  பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து மாநில அரசுகள் லாக்டவுனை தளர்த்தி வருகின்றன.

தெலங்கானா(Telangana):

Telangana-வில் Corona  லாக்டவுனை முழுமையாக நீக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று Telangana  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநிலத்தில் Corona  பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அம்மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அளித்த அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 July  1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு:

இதனையடுத்து மாநிலத்தில் Lockdown-னை முழுமையாக நீக்க அமைச்சரவை முடிவு எடுத்தது. மேலும், July  1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியும். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Lockdown-னை முழுமையாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க… 

அரசு பள்ளிகளில் -கல்வி  தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!  

Corona  பாதிப்பு எண்ணிக்கை மற்றும் நேர்மறை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. Corona  முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்று மருத்துவ அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை ஆராய்ந்து லாக்டவுனை நீக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment