ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது; முக்கிய அம்சங்கள் இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி..!!
ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இல்லை என்றும், ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
21-06-2021 LAST DATE- JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!!
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
NEET EXAM ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது திமுக அரசு கமிட்டி அமைத்துள்ளது.
தற்போது NEET EXAM நடைமுறையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என DMK செயல்படுகிறது என்று விமர்சித்தார்.