SAIL: மத்திய அரசில் உடனடி வேலைவாய்ப்பு -2021..!!
இந்திய உருக்கு ஆணையம் சார்பில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கான கல்வித்தகுதியுடன் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : இந்திய உருக்கு ஆணையம் – SAIL-Steel Authority of India Limited
💥💥💥💥💥💥பதவி : Specialist, Super Specialist, GDMO
காலி பணியிடங்கள் : 16
கல்வித்தகுதி : MBBS., MD., /DIPLOMA POST GRADUATE
சம்பளம் : Rs.70,000-120,000/- Per Month
வயது வரம்பு : 69
பணியிடம் : ஒடிசா
தேர்வு முறை : INTERVIEW
விண்ணப்பிக்கும் முறை :ONLINE (E-mail)
இ-மெயில் : recruitment.rsp@sail.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17July 2021
***********************************************************************************
💥💥💥💥💥💥பதவி : Director in-charge
கல்வித்தகுதி : BE/ B.Tech
சம்பளம் : ரூ.75,000-1,00,000/-
வயது வரம்பு : 45
பணியிடம் : டெல்லி
தேர்வு முறை : INTERVIEW
விண்ணப்பிக்கும் முறை :OFF-LINE
முகவரி:
Secretary,
Public Enterprises Selection Board,
Public Enterprises Bhawan,
BlockNo. 14,
CGO Complex,
Lodhi Road,
New Delhi-110003