இதை செய்யவில்லை என்றால் இனி PF கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..!! - Tamil Crowd (Health Care)

இதை செய்யவில்லை என்றால் இனி PF கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..!!

 இதை செய்யவில்லை என்றால் இனி PF கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..!!

ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் PF கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் PF கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்காக https://unifieldportal-mem.epfindia.gov.in / member interface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிக்கவும்.

இந்த செய்தியையும் படிங்க… 

 வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!! 

 

Leave a Comment