9th மாணவர்களுக்கு- தனியார் பள்ளிகளில் முறையாக மதிப்பெண் வழங்கப்படுகிறதா..?? - Tamil Crowd (Health Care)

9th மாணவர்களுக்கு- தனியார் பள்ளிகளில் முறையாக மதிப்பெண் வழங்கப்படுகிறதா..??

 9th மாணவர்களுக்கு- தனியார் பள்ளிகளில் முறையாக மதிப்பெண் வழங்கப்படுகிறதா..??

9th மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையாக மதிப்பெண் வழங்கப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இந்தச் செய்தியையும் படிங்க… 

 தளர்வுகளற்ற 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை.! – அமைச்சர் விளக்கம்..!!  

PLUS ONE  சேர்க்கை, 9th பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 9th மதிப்பெண்களை வழங்குவதை கண்காணிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகளை அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதையும் அரசு கண்காணிப்பது அவசியம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment