8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!! - Tamil Crowd (Health Care)

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!

 8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

பணியின் பெயர் – Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant

பணியிடங்கள் – 116

கடைசி தேதி – 06.06.2021

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்( online)

வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30-35 வயது

கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதிய விவரம் : ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

செயல்முறை : பதிவாளர்கள் நேர்முக தேர்வு மூலமாக பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ இந்த இணையத்தை அறியவும்.

தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு தங்களின் தகவல்களை கொடுக்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை..!!  

Leave a Comment