8th pass: மாதம் ரூ. 15,700 சம்பளம்- 22.04.2022 last date..!!

 8th pass: மாதம் ரூ. 15,700 சம்பளம்- 22.04.2022 last date..!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Driver, Night Watchman

கல்வித் தகுதி: Driver, Night Watchman ( 8th pass)

Driver : விண்ணப்பதாரர்கள் LMV மற்றும் Badge லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Night Watchman: விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி நன்கு ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700-ரூ. 52,000

விண்ணப்பிக்கும் முறை: Offline

கடைசி தேதி: 22.04.2022

தேர்வு முறை: Interview

Leave a Comment