6,156 ஆசிரியர்களுக்கு -சம்பளம் தர அனுமதி..!!
பள்ளி கல்வி துறையின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 6,156 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை பணியிடங்களுக்கான அனுமதி வழங்கப்படும். அதன்பின், சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
இந்த ஆண்டு, ஏப்ரலுடன் கால நீட்டிப்பு முடிந்ததால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி துறை சார்பில், அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இந்த கோப்பு நிலுவையில் உள்ள நிலையில், மே மாதத்துக்கான சம்பளம் மட்டும் வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.