6 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடைபெறுமா..?? - Tamil Crowd (Health Care)

6 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடைபெறுமா..??

6 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடைபெறுமா..?? 

1 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

( நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 13.05.2022 . கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் )

அதன் படி,

இறுதி தேர்வு:

1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது.

6 முதல் 9 – ஆம் வகுப்புகளுக்கு 05.05.2022 முதல் 13.05.2022 வரை நடைபெறும்.

9- ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மே 2 – மே 4 வரை நடைபெறும்.

தேர்வு முடிவு:

தேர்வு முடிவுகள் 30.05.2022 அன்று வெளியிடப்படும்.

2022-23 கல்வியாண்டு பள்ளி தொடக்கம்:

11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் (2022-23 கல்வியாண்டு) பள்ளி துவங்கும்.

11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் (2022-23 கல்வியாண்டு) பள்ளி துவங்கும். 

Leave a Comment