469 காலிப்பணியிடங்கள்; IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

469 காலிப்பணியிடங்கள்; IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 469 காலிப்பணியிடங்கள்; IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Technician Apprentice, Data Entry Operator பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. 

வேலைவாய்ப்பு :

IOCL நிறுவனத்தில் Technician Apprentice, Data Entry Operator ஆகிய பணிகளுக்காக 469 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Technician Apprentice – Mechanical/ Automobile/ Electrical & Electronics/ Electrical/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Radio Communication/ Instrumentation & Control/ Instrumentation & Process Control/ Electronics Engineering பாடங்களில் ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice – Bachelor’s Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DEO & Domestic DEO – 12th pass

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Apply Onlinehttps://plapps.indianoil.in/

Official Site https://iocl.com/latest-job-opening

Leave a Comment