3366 காலிப்பணியிடங்கள்; 10th pass; ரயில்வேயில் வேலை..!!
இந்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணி: Apprentice
காலியிடங்கள்: 3366
கல்வி தகுதி: 10th pass; அல்லது பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2021 அன்று முதல் 03.11.2021
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கினை க்ளிக் செய்யவும்.
https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf