3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை-விளையாட்டுத்துறை தகவல்..!! - Tamil Crowd (Health Care)

3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை-விளையாட்டுத்துறை தகவல்..!!

 3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை-விளையாட்டுத்துறை தகவல்..!!

சிலம்பம்:

3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக விளையாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. 

மலை மேலிட பயிற்சி:

உதகையில் மலை மேலிட பயிற்சி மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பாய்மர படகோட்டுதல் அகாடமி:

சென்னையில் பாய்மர படகோட்டுதல் அகாடமி, முதன்மை நிலை மையம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில இளைஞர் விருது:

முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கான தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment