28.07.2021 LAST DATE; ரூ.60,000 வரை சம்பளம்- மத்திய அரசு வேலை..!! - Tamil Crowd (Health Care)

28.07.2021 LAST DATE; ரூ.60,000 வரை சம்பளம்- மத்திய அரசு வேலை..!!

 28.07.2021 LAST DATE; ரூ.60,000 வரை சம்பளம்- மத்திய அரசு வேலை..!!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு(NCERT)வில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other பணியிடங்கள் காலியாக உள்ளது.

நிறுவனம்:NCERT

பணியின் பெயர்:Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other

பணியிடங்கள்:38

கடைசி தேதி: 28.07.2021

விண்ணப்பிக்கும் முறை:ONLINE

காலிப்பணியிடங்கள்:

Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். தேர்வு முறை:

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Leave a Comment