26 July Last Date; PLUS TWO: முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

26 July Last Date; PLUS TWO: முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு-2021..!!

 26 July Last Date; PLUS TWO: முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு-2021..!!

இந்திய ராணுவத்தில் தற்போது டிரைவர் உட்பட பல பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

நிறுவனம்:இந்திய ராணுவம்

பணியின் பெயர்:Stenographer, civilian technical instructor and various

பணியிடங்கள்:46

விண்ணப்பிக்க கடைசி தேதி:26/07/2021

விண்ணப்பிக்கும் முறை:offline 

இந்திய ராணுவம் காலிப்பணியிடங்கள் 2021

Civilian Technical Instructor, Stenographer உட்பட 8 பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stenographer: 01

Civilian Technical Instructor: 02

Lower Division Clerk: 17

Draughtsman: 01

Civilian Motor Driver: 12

Multi-Tasking Staff: 08

Fatigueman: 05

மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

இந்திய ராணுவம் மூலமாக வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக கல்வி தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Stenographer:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து PLUS TWO முடித்திருக்க வேண்டும்.

ஆங்கில மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Civilian Technical Instructor:

கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

Lower Division Clerk:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து PLUS TWO  முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Draughtsman:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து PLUS TWO  முடித்திருக்க வேண்டும்.

Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Civilian Motor Driver:

PLUS TWO  முடித்திருக்க வேண்டும்.

கனரக வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட அனுபவம் பெற்றிக்க வேண்டும். லைசன்ஸ் அவசியம்.

Multi-Tasking Staff மற்றும் Fatigueman:

SSLC , வணிக துறையில் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் ஊதிய விவரம் மாறுபடுகிறது.

Stenographer:

குறைந்தபட்சமாக 25,300 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 81,100 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Civilian Technical Instructor:

குறைந்தபட்சமாக 29,200 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 92,300 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lower Division Clerk, Draughtsman மற்றும் Civilian Motor Driver:

குறைந்தபட்சமாக 19,900 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 63,200 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multi-Tasking Staff மற்றும் Fatigueman

குறைந்தபட்சமாக 18,000 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 56,900 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Civilian Motor Driver:

குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதே போல் அதிகபட்சமாக 27 வயது குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற பணிகளுக்கு அதிகபட்சமாக வயதாக 25 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் sc/st விண்ணப்பதாரர்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

Stenographer பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் 

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து விண்ணப்படிவ படிவத்தினை பதிவிறக்கம் செய்த பின்னர், பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் ஜூலை 26 என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant,

Headquarters 2 Signal Training Centre,

Panaji,

Goa-403001.

Leave a Comment