26 July Last Date; NO EXAM: ஹிந்துஸ்தான்(Hindustan) உப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2021..!!
மத்திய அரசின் ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Consultant (Raw Salt Production & Allied Activities) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
நிறுவனம்:Hindustan Salt Limited
பணியின் பெயர்:Consultant
பணியிடங்கள்:Various
கடைசி தேதி: 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Consultant (Raw Salt Production & Allied Activities) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் 19.07.2021 அன்று வயதானது அதிகபட்சம் 60 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் senior management லெவலில் உள்ள DGM/ AGM/ GM பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
INTERVIEW மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.