26 July last date: NO EXAM; ரூ.25,000/-சம்பளம் ; பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் வேலை 2021..!!

 26 July last date:  NO EXAM; ரூ.25,000/-சம்பளம் ; பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் வேலை 2021..!!

சென்னை பாங்க் ஆப் பரோடா வங்கி(BOB) யில் இருந்து, BUSINESS CORRESPONDENT SUPERVISOR பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. 

நிறுவனம்:பாங்க் ஆப் பரோடா வங்கி(BOB)

பணியின் பெயர்:BUSINESS CORRESPONDENT SUPERVISOR

பணியிடங்கள்:02

 கடைசி தேதி:26.07.2021

விண்ணப்பிக்கும் முறை:Offline

 காலிப்பணியிடங்கள்:

BUSINESS CORRESPONDENT SUPERVISOR பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

குறைந்தபட்ச கணினி அறிவு (MS Office, email, Internet etc) உடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாத சம்பளம்:

BUSINESS CORRESPONDENT SUPERVISOR – ரூ.15,000/- to ரூ. 25,000/-

தேர்வு  முறை:

 INTERVIEW  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 

முகவரி:

The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 

12. R.L.Road, 

Dugar Towers, 

Egmore, 

Chennai 600 008 

என்ற முகவரிக்கு 26.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment