26 July Last Date: ரூ.92,300/- ஊதியத்தில்; 65 காலிப்பணியிடங்கள் -BSF படையில் வேலைவாய்ப்பு 2021..!! - Tamil Crowd (Health Care)

26 July Last Date: ரூ.92,300/- ஊதியத்தில்; 65 காலிப்பணியிடங்கள் -BSF படையில் வேலைவாய்ப்பு 2021..!!

 26 July Last Date: ரூ.92,300/- ஊதியத்தில்; 65 காலிப்பணியிடங்கள் -BSF படையில் வேலைவாய்ப்பு 2021..!! 

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Assistant Sub-Inspector & Constable பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நிறுவனம்:BSF

பணியின் பெயர்:Assistant Sub-Inspector & Constable

பணியிடங்கள்:65

கடைசி தேதி: 26.07.2021

விண்ணப்பிக்கும் முறை:online 

வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

  1. Assistant Sub-Inspector – Diploma in General Civil Aviation/ Telecommunication/ Electronic Engineering பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Constable – SSLC Pass  பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 ஊதிய விவரம் :

 குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

 Written Exam, Physical Standard Test, Physical Efficiency Test & Medical Exam மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 26.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி www.bsf.gov.in மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Leave a Comment