26 Jult Last Date: ரூ.15,000/- ஊதியம்; 366 காலியிடங்கள்-அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021..!! - Tamil Crowd (Health Care)

26 Jult Last Date: ரூ.15,000/- ஊதியம்; 366 காலியிடங்கள்-அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021..!!

 26 Jult Last Date:  ரூ.15,000/- ஊதியம்; 366 காலியிடங்கள்-அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021..!!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:Madurai Govt Hospital

பணியின் பெயர்:Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker

பணியிடங்கள்:366

கடைசி தேதி:26.07.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker ஆகிய பணிகளுக்கு தலா 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Degree Pass  பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் 

தேர்வு செயல்முறை :Interview

இந்த நேர்காணல் ஆனது வரும் விரைவில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி :

முதல்வர்,

அரசு ராஜாஜி மருத்துவமனை,

மதுரை – 625020

Leave a Comment